கோவில் திருவிழா பக்தர்களுக்கு அழைப்பு
திருச்சி, மே, 19: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ அரவாயி அம்மன்மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலய ஜீர்ணோதாண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா,வருகின்ற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 24ஆம் தேதி புதன்கிழமை வரை நடைபெற உள்ளது,
இந்த திருவிழாவில் கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை, மங்கள இசை,விமான கும்பாபிஷேகம் / மூலவர் கும்பாபிஷேகம், மகா கும்பாபிஷேகம் / மற்றும் அன்னதானம்,உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெற உள்ளது,
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இவன் : ஆர் செல்வமணி, பரம்பரை பட்டையதார்