மாத்தூர் குமாரமங்கலம் ஊராட்சிகளில் சமூகத் தணிக்கையில் சிறப்பு கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை, பிப், 1: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்தூர்_குமாரமங்கலம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 20.21.22 ஆண்டிற்கான சமூக தணிக்கையின் கீழ்மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்றது, இதில் தலைவர் அருணாச்சலம் துணை தலைவர் அனுப்பிரியா ராம்மூர்த்தி கலந்து கொண்டனர்,
இதே போல்குமாரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றதில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராமன் கவுன்சிலர் நேரு மற்றும்துணை தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்
விழாவில் ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று நன்றி கூறினார்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் குமாரமங்கலம் மற்றும் மாத்தூர் ஊராட்சியின் சமூக தணிக்கை வட்டார வளர்ச்சி தலைமையில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூகத்தணிக்கு நடைபெற்றது
வட்டார வள பயிற்றுநர் சாலமோன் ராஜா பேசியதாவது,ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் திறன் சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் 18 எதிர்க்கும் மேற்பட்ட உள்ள குடும்பத்தினருக்கு 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வாய்ப்பை அளித்து நிலையான சொத்துக்களை உருவாக்குதல் வேலை மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் அடிப்படை வளத்தை உருவாக்குதல் சமூக பங்களிப்பை உறுதி செய்ய திறன்பட செயலாற்றுதல் கிராமப்புற கோவிலில் இருந்து நகர்புற பகுதியில் மக்கள் இடம்பெருவதை தவிர்த்தல் ஆண் பெண் இருபாலருக்கும் சம ஊதிய வழங்குவதை உறுதி செய்தல் கிராம புற பகுதிகளில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குதல் சமூக தணிக்கை என்பது அரசும் மக்களும் இணைந்து வளர்ச்சி திட்டங்களுக்கு என வழங்கப்பட்டுள்ள நிதியானது முறையாக மக்களுக்கு சென்றடைந்து உள்ளதா என்று இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மூலமாகவே சரி பார்த்து மக்களிடமே அறிக்கையினை சமர்ப்பித்தல் சமூக தணிக்கையாகும்திட்டம் குறித்து விழிப்புணர்வு உண்டாக்குதல் மக்களின் உரிமையை நிலைநாட்டவும் அவரது குறைகளை உரிய நேரத்திற்குள் சென்றடைவதை உறுதி செய்தல் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புடைய உள்ள நிர்வாகத்தை ஏற்படுத்துதல் கிராம சபை மற்றும் கிராம ஊராட்சியினை வலுவடைய செய்தல் திட்ட செயல்பாட்டில் முன்னேற்றங்கள் கொண்டு வருதல் தணிக்கையின் அலுவலர்" பேசினார்
இந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள். மற்றும் 100 நாள் பயனாளிகள் கலந்துகொண்டனர்