தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில தலைவர் இளசை கணேசன், மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கா. கூகுள் தலைமை வகித்தார், 


இதில் இந்திய வெகுஜன பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர்(கூட்டமைப்பு மா.துணை தலைவர்) கே ஜெகதீசன் , ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர்(கூட்டமைப்பு மாநில.இ.செ) வி.எம். தமிழன் வடிவேல்,  அண்ணா பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர்(கூட்டமைப்பு மாநில இ.செ) ஐஸ்வர்யன்,  ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவு உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவர்(மாநில து.த.) டி எம் தர்மராஜா,  இந்திய சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர்(கூட்டமைப்பு மாநில இ.செ) எஸ். சார்லஸ் தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்ற தலைவர்(கூட்டமைப்பு மா.இ.செ) நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரையாற்றிய ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா அசோசியேஷன் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் தலைவரும்& தமிழ்நாடு மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் அயன் புரம் பாபு, தமிழ்நாடு நிருபர் சங்கத் தலைவர் தந்தை தமிழ்பித்தன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி. எஸ்.ஆர்.சுபாஷ், கடலூர் பிரஸ் அண்ட் மீடியா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சோபன் பாபு மற்றும் நிர்வாகிகள்,பிரபஞ்ச ஊடக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூபன் மற்றும் நிர்வாகிகள், தமிழக தன் உரிமை இயக்கத்தின் தலைவரும் தன் உரிமை இதழின் ஆசிரியருமான பாவலர் ராமச்சந்திரன், தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா அசோசியேசன் சார்பில் பொருளாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள், வெளிச்சம் இதழின் ஆசிரியர் பெஞ்சமின், தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் இணைச் செயலாளர் வெங்கட் ,அதிரடி குரல் பத்திரிகை ஆசிரியர்  ஜெயகாந்தன், வழக்கறிஞர் கா. தேசிங்கு,அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜா முகமது,தமிழ்நாடு செய்தி துறை யூனியன் சங்கத்தின் தலைவர் ஜீபிடர் ரவி, மூத்த ஊடகவியலாளர் வி. கே.வெங்கடேசன், ஊடகவியலாளர் கடலூர் மாயா. முனுசாமி, பத்திரிகையாளர் கலைவாணி,எழுத்து தூது ஆசிரியர் பாபு, மற்றும் இதில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தென்னிலை கதிர் மாதம் இருமுறை இதழின் உதவி ஆசிரியர் தாம்பரம் ராஜசேகர் என பல்வேறு பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் பத்திரிகை ஆசிரியர்கள் என திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form