பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பள்ளிவாசல் நிர்வாகி மீது புகார்,
திருச்சி, செப், 16: தெற்க்கு உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரஹமத் பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகையின் போது எஸ்எஸ் ஷாஜகான் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் அரியமங்கலம் காவல்நிலையத்தில்கூட்டமைப்பு ஜமாஅத் தலைவர் சிபாயாதுல்லா என்பவர் புகார். மனு அளித்துள்ளார்,