கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு:

 


கொத்தடிமை ஒழிப்பு தினமாக பிப்ரவரி 9 கொண்டாப்படுகிறது அதன் ஒரு நிகழ்வாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடைபெற்றது

இதில் சிறகுகள் விரிய கூட்டமைப்பு பெண்கள் மேம்பாட்டு திட்டமிடல் சங்கத்தின் இயக்குனர் சீதாலெட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர் கூட்டத்தில் கொத்தடிமை என்ற அடிமை தனத்தை ஒழிப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது


மேலும் அரியமங்கலம் குவளக்குடி கிராமத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் பஞ்சாயத்து அலுவலர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உதவிஎண்1800 4252 650 அறிமுகப்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது

Post a Comment

Previous Post Next Post

Contact Form