மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் விழா
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியீட்டுள்ள அறிக்கை:-
மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இடங்கள்:
ஸ்ரீரங்கம் தொகுதி
காலை 9:30 மணி
சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலை
காலை 9.45மணி:
குழுமணி எம்ஜிஆர் சிலை.காலை 10.30மணி:
பெட்டாவாய்த்தலை
முசிறி தொகுதி
காலை 10: 30மணி:-
முசிறி கைகாட்டி அண்ணாசிலை அருகில்
துறையூர் தொகுதி
காலை 11: 30மணி:
துறையூர் எம்ஜிஆர் சிலை
மண்ணச்சநல்லூர் தொகுதி காலை 11.45மணி:கரட்டாம்பட்டி எம்ஜிஆர் சிலை
ஆகிய இடங்களில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டுமாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்