திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, அவர்கள் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தஆர்ப்பாட்டத்தில்.
அம்மா பல்கலைக்கழகத்தை மாற்ற நினைக்கும் திமுக அரசு விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும்,அதன் நிர்வாகிகளையும் பழிவாங்கும் நோக்கத்தில் மு .க . ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுவதாக கூறி திமுகஅரசை வன்மையாக கண்டித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதில்,முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் இந்திகாந்தி, ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதி கழக செயலாளர்கள் டைமண்ட்திருப்பதி, எம். சுந்தர்ராஜன் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், ஸ்ரீரங்கம் எஸ்.வி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பொருளாளர் ஜி. செந்தில் குமார் வார்டு கழகச் செயலாளர்கள், மற்றும் கழக உடன்பிறப்புகள் கழக பேச்சாளர்கள் மகளிர் அணியினர் ஆகியோர் கலந்துகொண்டனர்