ஆன்லைன் வகுப்பு நடத்தவில்லை மாணவா்கள் புலம்பல்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயின்ட் ஜோசப் பள்ளியில் 12.ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடை பெற்று வந்தது
தற்பொது 15. தினங்களஆகியும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவில்லை எனவும்வெறும் மெசேஜ் செய்தி மட்டும்தான் வருவதாகவும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
சம்மந்தபட்ட நிர்வாகத்தினர் தலையிட்டு என்ன காரணம் என்பதை கேட்டு அறிந்து உடனடியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும் வகுப்பு நடத்த உரிய பணம் வாங்கிவிட்டு தற்பொழுது வகுப்புகள் நடத்தாமல் இருப்பது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது


