இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாநகராட்சி ஆணையர்யிடம் மனு அளிக்க வந்தனர் அப்போது
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் பெருக்கம்அதிகரித்து பெரியவர்கள் சிறுவர்கள் என, அனைவரையும் கடித்து உயிருக்குஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றது
கோணக்கரையில் நாய்கள்காப்பகம் உருவாக்கி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்வருக்கத்தைகட்டுபடுத்து வதாக மாநகராட்சியில் திட்டம் தீட்டி செயல்படுத்துவதாக அறிறக்கப்பட்டது.
ஆனால் இத்திட்டம் நடைமுறை படுத்தியதாக தெரியவில்லை -அந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என விசாரணை செய்து
தெரு நாய்களின் பெருக்கத்தை குறைந்து மக்கள் அச்சமின்றி வாழ்ந்திடஆவண செய்வதோடு, குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளும் பெருகிசுகாதார கேடு விளைவித்து வருகின்றன. பன்றிகளையும் அப்புறப்படுத்தவும்நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
மக்களை பெரும் அவதியிலருந்து காத்திடஉடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் என்று தெரிவித்து மாநகராட்சி ஆணையர் அலுவலத்தில் மனு அளித்தனர்