தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரானா நோய்தொற்று பரவலின் காரணமாக
அவசர தேவைக்கு மருத்துவமனை செல்வதற்கு ஆம்புலன்ஸ்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் திருச்சி மாவட்ட
தலைவர் K.குலாம் தஸ்தகீர் தலைமையில் இலவசஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சியில்நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு ,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்தார் மேலும் ரத்த தானம் செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்
இதில் ம TNTJ மாவட்ட செயலாளர் ஜாகிர் மாவட்ட பொருளாளர் முஹம்மது உசேன் மாவட்ட துணைத்
தலைவர் ரபீக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.