திருச்சி காரண விலாயத் ஷேக்கனா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா வலியுல்லா தர்பார்விற்கு வருகை புரிந்தநாகூர் காரண கடல் செய்யதினா ஷாகுல் ஹமீ

 திருச்சி காரண விலாயத் ஷேக்கனா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா வலியுல்லா தர்பார்விற்கு வருகை புரிந்த நாகூர் காரண கடல் செய்யதினா ஷாகுல் ஹமீது


கஞ்சா சவ்வாய் காதிர் வலியுல்லா தர்காவின் ஆதீனம் அட்வைஸ்சரி போர்டு S. முகமது கலிபா சாகிப் வருகை புரிந்தார் அச்சமயம் திருச்சி நத்ஹர் வலியுல்லாவின் தர்கா சதர் கலீஃபா S. செய்யது 


சாதாத் சாஹிப் பாத்தியா துவா ஓதப்பட்டு பிறகு தர்காவின் வம்சாவளி பங்காளிகள் சார்பாக நாகூர் தர்கா ஆதீனம் முகமது கலிஃபா அவர்களுக்கு திருச்சி ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷாவின் தர்காவின் சதர் கலீஃபா சையது சாதாத் சாஹிப் பொன்னாடை போற்றி கௌரவித்தினர் உடன் தர்காவின் வம்சாவளி பங்காளிகள் பரம்பரை ஆரிப் சாஹிப் , மசுருதீன் சாஹிப், சாதிக் சாஹிப் உடன் இருந்து கௌரவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form