திருச்சி, ஜன, 6: தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் P. S அமல்ராஜ் அவர்களின் உயர் நீதிமன்ற விடுமுறை நாட்களின் குறிப்புகள் அடங்கிய வருட காலண்டர் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்P. V.வெங்கட் அவர்களால் வழக்கறிஞர்கள்,
நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்களுக்கு 500க்கும் மேற்பட்ட காலண்டர் இன்று நீதிமன்ற வளாகத்தில் வழங்கப்பட்டது.