தந்தை பெரியார் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது
திருச்சி, டிச.25: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு தேசிய மருதம் மக்கள் முன்னேற்றம் கழகம் மாநில தலைவர் எம்பி.செல்வம் அவருடைய தலைமையிலும் தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் திருச்சி ரமணா மற்றும் தேசிய மருதம் மக்கள் முன்னேற்றம் கழகம் மாவட்ட தலைவர் பழனிச்சாமி அவர்களின் முன்னிலையில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் ஜனார்த்தன் பாலக்கரை பகுதி செயலாளர் ரஹிம் ஆகியோர் இணைந்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது