தேசிய அளவிலான டான்ஸ் ஸ்கேடிங்

 தமிழ்நாடு டான்ஸ் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஒன்பதாவது தேசிய அளவிலான  டான்ஸ் போட்டி நடைபெற்றது,


திருச்சி, பிப்.18:                                     பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் ஊக்கப்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் தமிழ்நாடு டான்ஸ் ஸ்கேடிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்சியில்ஒன்பதாவது தேசிய அளவிலான டான்ஸ் ஸ்கேட்டிங் போட்டி இரண்டு நாள் நடைபெற்றது.


இந்த போட்டியில் கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


இந்த போட்டியில் சிறப்புவிருந்தினர்களாக சேட்டான்பகவத் .மார்க் பாஸ்பி,ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த வீரர்களை தேர்வு செய்தனர்.

தமிழ்நாடு டான்ஸ் ஸ்கேடிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் பொறுப்பாளர்கள் , பொதுச்செயலாளர்,பூஞ்சோலை.பொருளாளர் மகேஸ்வரி.துணைச் செயலாளர்கள் விஜயராகவன்,நந்தகுமார்.பிரசன்னா குமார்,ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்தப் போட்டியில் ஒற்றை பிரிவு, இரட்டையர் பிரிவு.என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது இதில் . 4.6,810.12 மற்றும் 21. வயதுக்கு மேல் உள்ளவர்களும்ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினர்,

இந்த டான்ஸ் ஸ்கேட்டிங் போட்டியாளர்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுதி பல்வேறு பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ஸ்கேட்டிங் செய்து அசத்தினர்,

போட்டியின் முடிவில் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டு.

Post a Comment

Previous Post Next Post

Contact Form