இந்திய குடியரசு கட்சி உறுப்பினரை மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற மாவட்ட தலைவர், தொண்டர்கள் பாரட்டு
திருச்சி, செப், 12: இந்திய குடியரசு கட்சியில் உறுப்பினராக உள்ள குடுபத்தில் உள்ள ஒருவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபருக்கு மேல் சிகிச்சை பெற பாண்டிச்சேரியில் உள்ள மருத்துமனைக்கு செல்வதற்கு ஆலோசனை வழங்கி பாண்டிச்சேரியில் உள்ள மருந்துவமனையில் மேல்சிகிச்சை பெற வேண்டிய உதவிகளையும் செய்து பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மேல் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆறுதல் கூறிய இந்திய குடியரசு கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தின் இச்செயலை அக்கட்சியின் தொண்டர்கள் உட்பட பலர் வெகுவாக பாராட்டினர்,