உலக தமிழ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் விழா நடைபெற்றது.
திருச்சி, ஜூன், 15: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருேக உள்ள தணியர் அரங்கில் உலக தமிழ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் விழா நடைபெற்றது, நிகழ்ச்சியின் முதலாவதாக நடனம் நிகழ்சியுடன் நடைஜோதிடம், கல்வி, சமுகசேவை செய்தவர்களுக்கு வேந்தர் ராய்பெர்னான்டோர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். பெரம்பலூர் பிரசன்னா, தலமை ஏற்று நடத்தி வைத்தார்.
கவுரவ பட்டம் வாங்கியவர்கள்: ஜோதிட துறை சார்பாக சிவஸ்ரீ மோனிகா இன்ஜினியர் சேதுராமலிங்கம் சோசியல் சர்வீஸ் விக்னேஷ்வரன் ஜெயபால் சுரேஷ் கல்வி சேவை. ஆகியோர் விருது வழங்கப்பட்டது வேந்தர் ராய்பெர்னான்டோர் நன்றி உறையாற்றினார். நிகழ்ச்சியில் ரவி மற்றும் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை பரமேஸ்வரி தொகுத்து வழங்கினார்