37வது வார்டு சார்பில் குளிர்பான மோர் மற்றும் பழங்கள், வழங்கும். நிகழ்ச்சி முன்னாள் எம்பி. தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக.10: திருச்சி மாநகராட்சி 37வது வார்டு சார்பில் கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கர், தலைமையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அலுவலகம் வாசலில் 30 நாட்களுக்கு ஐஸ் மோர் ,பழ வகைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இதில் திருச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ப.குமார், கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்
அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பல வகைகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் வார்டு நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்