அமமுகவில் இருந்து அதிமுகவில்


திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, முன்னிலையில்,


அமமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அல்லூர் P.கணேசன் (மாவட்ட மீனவரணி செயலாளர்), J.T.செல்வம் திருச்செந்தூரை ஊராட்சி கழக செயலாளர், அல்லூர் ஜி.பரமேஸ்வரன் ஒன்றிய கழக பாசறை செயலாளர், வீரமணி திருச்செந்துரை கிளை கழக செயலாளர், சோமு பிள்ளை சின்ன கருப்பு கிளை கழக செயலாளர், செந்தில்குமார் சின்னகருப்பூர் கிளை கழக செயலாளர், மணி சுமையபுரம் கிளைக் கழக செயலாளர், நடராஜன் அல்லூர் கிளை கழக செயலாளர், சங்கர் அம்மன்குடி அல்லூர் கிளை கழக செயலாளர், பவுன்ராஜ் அல்லூர் கிளை கழக செயலாளர், சீனிவாசன் அல்லூர் கிளை கழக செயலாளர், சஞ்சய்குமார் கிளை அல்லூர், கிளை பிரதிநிதிகள் நல்லுசாமி, ஜெயராமன், கோபிநாத், நாகராஜன், பாபு, பாலன், சண்முகம், சுந்தரய்யா ஆகியோர் தங்களை அதிமுக கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.கழகத்தில் இணைந்தவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதில் கடிகை ராஜகோபால் அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர், ஆமூர் ஜெயராமன் முசிறி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், முத்தரசநல்லூர் N.கர்ணன் ஒன்றிய கழக துணை செயலாளர், கதிர்வேல் ஒன்றிய இளைஞரணி செயலாளர, செந்தில்குமார் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர், அல்லூர் மீனா மோகன் ஒன்றிய துணை செயலாளர், நல்லமுத்து மாவட்ட பிரதிநிதி, புலியூர் அன்புதாசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form