திருச்சி, மார்ச், 16: திருச்சிதஞ்சை தேசிய நெடுஞ்சாலை கைலாஷ் நகர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள இடத்தில்13 வகுப்பறைகள் கொண்ட ஆகாஷ் பைஜீஸ் கல்வி கற்றல் மையம் 2.வது கிளை திறப்பு விழா நடைபெற்று,
இதில் ஆகாஷ் பைஜீஸ் மண்டல இயக்குனர் தீரஜ்குமார் மிஸ்ரா இந்த புதிய மையத்தை திறந்து வைத்தார்,
இந்த மையத்தில் மாணவர்களுக்கு உடனடி அட்மிஷன், ஸ்காலர்ஷிப்,உதவித்தொகை,கல்வியை ஊக்கப்படுத்துதல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள்,சிறந்த ஆசிரியர் மூலம் கற்பித்து கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது,எனவும் தெரிவித்தனர், மையத்தின் தலைமை அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி,மையத்தின் இயக்குனர் தீராஜ்குமார் மிஸ்ரா,ஆகியோர் இந்த மையத்தின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தனர்,
