டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் சந்தித்தஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
சென்னை, ஆகஸ்ட், 30: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நடைபெறவுள்ள புதுமைப்பெண் திட்டம் மற்றும் 26 "தகைசால் பள்ளிகள்" மற்றும் 15 "மாதிரிப் பள்ளிகள்" தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் சந்தித்தஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.அழைப்பிதழை வழங்கினார்.
