வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

 

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல் வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளை மேம்படுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.


இத்திட்டம் திருச்சிராப்பள்னி மாவட்டத்தில் முசிறி அந்தநல்லூர் மணிகண்டம் மற்றும் துறையூர் வட்டாரங்களைச் சேர்ந்த செயல்படுத்தப்பட்டு வருகின்றது.115
வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது ஊரகத் தொழில்களை வளர்க்கவும் மேப்படுத்தவும் நுண் (Nano), குறு (Micro) சிறு (Small) தெழில் முனைவோர்கள் தனி நபர் மற்றும் குழுக்கள்), உற்பத்திய குழுக்கள் froducer Groups, தொழில் குழுக்கள் Enterprise Groups: மற்றும் உறபத்தியா கூட்டமைப்புகளை (Producer: Collectives) உருவாக்குகிறது. இத்திட்டம் சமுதாயதிறன் பள்ளிகள் Community Skill School) மற்றும் சமுதாயப் பனிணைப் பள்ளிகள் (Community Farm School) மூலம் திறன் வளர்ப்பிற்கும் ஆதரவு தருகிறது

(02.06.2022) அந்தநல்லூர் ஒன்றியம், கொடியாலம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில்  பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், சென்னை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் ஸ்ரீரங்கம்  உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயந்திரம் மூலம் வாழை தண் பிரித்தெடுத்தல், வாழை பட்டை சேகர்த்தல், இயற்கை ஈடுபொருட்களான மலம்புழ உரம், பஞ்சகாவியம், சுற்பூரகரைசல் தயாரித்தல் போன்றவற்றை பார்வையிட்டார். மேலும்,  விவாசயி தானே தயாரித்த களை எடுக்கும் இயந்திருந்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு கிடைத்த உற்பத்தியையும், லாபத்தையும் கேட்டறிந்தார்


முன்னதாக  வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கத்தை மாவட்ட செயல் அலுவலர் க. இ.ஆரோன்
ஜோஸ்வா ரூஸ்வெல்ட் விளக்கினார் கி.ரமேஸ்குமார். திட்ட இயக்குநர் உதவி திட்ட அலுவலர்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரஇயக்கம், செயல் அலுவர்கள் அன்புநிதி,
திருமுருகன் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் முருகேசன்,சகுந்தலா மற்றும் .ஜெரால்டு,  நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார அணித்தலைவர் உமா
செய்திருந்தார் வட்டார திட்ட செயலர் சிவக்குமார் நன்றியுரை கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form