உயிரை காப்பாற்ற மாஸ்க் போடுங்கள் உரை காப்பாற்ற இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் அதிமுகவினர் பிரச்சாரம்

 திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் .மு.பரஞ்ஜோதி தலைமையில்


துறையூர் சட்டமன்றத் தொகுதி துறையூர் 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கழகத்தின் சார்பில் போட்டியிடும்



அபிராமி சேகரை ஆதரித்து அப்பகுதி பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்கள்


தேர்தல் களத்தில் வாக்குகளை சேகரிக்கமுன்னாள் அமைச்சர் S.வளர்மதி.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்டி.இந்திரா காந்தி, மாவட்டக் கழக துணைச் செயலாளர் டி.சின்னையன், வேம்புரங்கராஜ். ஒன்றிய கழகச்செயலாளர்கள் வெங்கடேசன்,ராம்மோகன், 


டி.ஜெயக்குமார்,டி.ஜெயராமன், சேனைசெல்வம் , அழகாபுரி செல்வராஜ், கோப்பு நடராஜன்,எல்.ஜெயக்குமார், எம்.முத்துக்கருப்பன்,வி.ஆதாளி,நகர செயலாளர்கள் செக்கர் ஜெயராமன், டைமன் திருப்பதி, எம்.சுந்தர்ராஜன் ராஜேந்திரன், ராஜாங்கம், சிறுகமணி செந்தில் 


மாவட்ட அணி செயலாளர்கள் விஜய் அறிவழகன், புல்லட் ஜான், அய்யம்பாளையம் ஜி.ரமேஷ் , கண்ணன், அன்பு பிரபாகரன். பொன் காமராஜ். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பி.நாகராஜ், எம்.வி.கவியரசு, ரூபன்வையாபுரி, எஸ்.திருப்புகழ்,எம்.முத்துக்குமார், கார்த்திக்.மகளிர்அணி மைவிழி அன்பரசு,முன்னாள் சேர்மன் மனோகரன்,மருதை, கலைமணி.


மற்றும் கழக முன்னோடிகள், மகளிர் அணியினர், மாவட்ட ,ஒன்றிய ,நகர ,ஊராட்சி ,பேரூராட்சி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், கழக நிர்வாகிகள். உடனிருந்து பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தனர்.


தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம். நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form