தியாகத் திருநாள்
பக்ரீத் பெருநாள் தொழுகை
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளக கொண்டாடப்படும் பக்ரீத் இந்நாள் நபி இப்ராஹிம் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து திடலில் தொழகை நடத்தி அதன் பின் நபி இப்ராஹிம் தியாகத்தை நினைவுகூறும் வகையில் குர்பானி கொடுப்பது வழக்கம்
அந்த வகையில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத் சார்பாக. கூட்டாக தொழகை நடத்துவார்கள்
இந்த வருடம் பெருநாளை முன்னிட்டு ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் சார்பாக திருச்சி பாலக்கரை N.M.காலனியில் எ.ஜீ. முகமது, தலைமையில்.
இமாம் அப்பாஸ் அலி, தொழகை வைத்து துவா கேட்டார் துவாவில் கொடிய கொரோனா நோய்யில் இருந்து பாதுகாப்பு பெறவும் நோய் நொடியின்றி மக்கள் நலமுடன் வாழவும் ஜாதி மதம்பேதமின்றி அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல் ஒன்றுபட்டு வாழவும் துன்பங்கள் துயரங்கள் நீங்கி நிம்மதியாக அனைவரும் வாழ வேண்டும் என்று பிராத்தனை செய்தார் இதில் ஆண்கள் பெண்கள் என திராளனோர் கலந்துகொண்டனர்
நிகழ்ச்சியின் ஏற்பட்டினை பாலக்கரை ஆழ்வார்தோப்பு பகுதி சார்பாக. ஏற்பாடு செய்தனர்